அன்னா ஹ்சாரே உடன் விஜய் உண்ணவிரததில் கலந்து கொண்டதால் மத்திய அரசு பயந்து லோாக் பால் மசோதாவுக்கு அனுமதி கொதுத்துவிடும். இல்லை என்றால் அவரது சிவகாசி, வேட்டைக்காரன் போன்ற அரிய படங்களை பார்க்க அவர்கள் நிர்பந்திக்கப்பதுவார்கள். அதற்கும் ம்த்திய அரசு மசியவில்லை என்றால், எங்கள் தானைத் த்லைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ம்த்திய அரசை மிரட்டுவார்.
Subscribe to:
Posts (Atom)